பாடல் #1049
குழந்தைகளே குருவிபோல
🔤 Kuzhanthaigalae Kuruvipola
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குழந்தைகளே குருவிபோல கர்த்தரை போற்றியே பாடிடுவோம் தினமும் அவர் போஷிப்பதால் தேவனை நோக்கியே காத்திருப்போம் அல்லும் பகலும் அவர் தயவால் சொல்லொண்ணா நன்மைகள் செய்திடுவார் எந்நாளும் போற்றி நாம் மகிழ்ந்திடுவோம் இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் இரவும் பகலும் அவர் கண்ணுறங்கார் இஸ்ரவேல் தேவனே நம் தேவனாம் யேகோவா என்பது அவர் நாமமாம் - இயேசு கிறிஸ்தாக வந்தவராம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuzhanthaigalae Kuruvipola Karttharai Porriyae Paatituvom Thinamum Avar Poshippathaal Devanai Nokkiyae Kaatthiruppom Allum Pakalum Avar Thayavaal Sollonnaa Nanmaigal Seythituvaar Ennaalum Porri Naam Makizhnthituvom Yesuvin Naamatthai Uyartthituvom Iravum Pakalum Avar Kannurangkaar Isravael Devanae Nam Devanaam Yaekovaa Enbathu Avar Naamamaam - Yesu Kiristhaaga Vandhavaraama