பாடல் #1046
என் இயேசுவே நீர் என் சொந்தம்
🔤 En Yesuvae Neer En Sondham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே நீர் என் சொந்தம் என்னை உம்மைப் போல் மாற்றுமே அன்பரே வாரும் ஆசிகள் தாரும் என்றும் உம்மைப்போல் ஜீவிக்க வனாந்தரமாம் ஜீவியம் வழி நடத்திடும் மோசே போல் வானத்தின் மன்னர் ஞானமும் தாரும் ஊழியம் செய்து மகிழ பாசானின் எருதுகள் போல பார்வோனின் சேனை தொடர்ந்தும் பிளந்தீரே தேவரீர் சமுத்திரம் அதையும் பாதைகள் உம்மால் காண்பேனே மறுரூபமாக செய்திடும் மகிமையில் மேசியாவைப் போல் இருதயம் எல்லாம் உமக்கே தான் சொந்த விரும்பினேன் ஊழியம் செய்ய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae Neer En Sondham Ennai Ummaip Pol Maarrumae Anbarae Vaarum Aasigal Thaarum Enrum Ummaippol Jeevikka Vanaandharamaam Jeeviyam Vazhi Natatthitum Mosae Pol Vaanatthin Mannar Njaanamum Thaarum Oozhiyam Seythu Makizha Paasaanin Eruthugal Pola Paarvonin Saenai Thodarnthum Pilantheerae Thaevareer Samutthiram Athaiyum Paathaigal Ummaal Kaanpaenae Maruroobamaaga Seythitum Makimaiyil Maesiyaavaip Pol Irudhayam Ellaam Umakkae Thaan Sondha Virumpinaen Oozhiyam Seyya