பாடல் #1043
உங்க அன்பு ஒன்று
🔤 Ungga Anpu Onru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க அன்பு ஒன்று போதுமையா நான் அசைவுற மாட்டேன்ய்யா புயல் வந்து தாக்கினாலும் நான் போராடி ஜெயிப்பேனைய்யா புகழிடம் நீர் தானய்யா உம்மை புகழ்ந்து பாடுவேனையா ஆராதனை இராஜா ஆராதனை ஆராதனை அன்பே ஆராதனை பயனத்தில் பயம் வந்தாலும் பயனத்தை தொடர்ந்திடுவேன் என்னை படைத்தவர் நீர்தானையா பயத்தை மேற்கொள்கிறேன் அரசாளும் தந்தை நீரே என்னை ஆளுகை செய்யும் ஐயா அர்பணிக்கிதேன் என்னை நானே என்னை அனுதினம் நடத்துமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Anpu Onru Pothumaiyaa Naan Asaivura Maattaenyyaa Puyal Vanthu Thaakkinaalum Naan Poraati Jeyippaenaiyyaa Pugazhidam Neer Thaanayyaa Ummai Pugazhnthu Paatuvaenaiyaa Aaraadhanai Iraajaa Aaraadhanai Aaraadhanai Anpae Aaraadhanai Payanatthil Payam Vanthaalum Payanatthai Thodarnthituvaen Ennai Pataitthavar Neerthaanaiyaa Payatthai Maerkolkiraen Arasaalum Thanthai Neerae Ennai Aalukai Seyyum Aiyaa Arpanikkithaen Ennai Naanae Ennai Anuthinam Natatthumaiyaa