பாடல் #1042
தாக ஜலம் கேட்டே ஜீவ ஜலம் தந்தார்
🔤 Thaaga Jalam Kaettae Jeeva Jalam Thanthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாக ஜலம் கேட்டே ஜீவ ஜலம் தந்தார் உன்னோடு பேசும் அவர் சப்தம் உன்னதரின் குரலே உன் இயேசுவின் குரலே தாகத்தைத் தீர்க்க உன்னையும் தேடி வந்தாரே நம் தேவன் ஜீவனை தந்தே ஜீவனை மீட்டிட பாய்ந்தோடுதே அவர் இரத்தம் பரமனாம் இயேசுவின் சித்தம் வாக்கு மாறாத இரட்சகர் வா என்று அழைக்கின்றார் உன்னை வல்லவர் சேனைகள் முன்னே சென்று வழி நடத்திடும் உன்னை வா என்று அழைக்கின்றாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaga Jalam Kaettae Jeeva Jalam Thanthaar Unnotu Paesum Avar Saptham Unnatharin Kuralae Un Yesuvin Kuralae Thaagatthaith Theerkka Unnaiyum Thaeti Vanthaarae Nam Devan Jeevanai Thanthae Jeevanai Meettida Paaynthotuthae Avar Rattham Paramanaam Yesuvin Sittham Vaakku Maaraadha Iratsakar Vaa Enru Azhaikkinraar Unnai Vallavar Saenaigal Munnae Senru Vazhi Natatthitum Unnai Vaa Enru Azhaikkinraarae