பாடல் #1041
ஈசாயின் அடிமரத்தின் இளந்தளிர்
🔤 Eesaayin Atimaratthin Ilandhalir
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஈசாயின் அடிமரத்தின் இளந்தளிர் ஒன்று ஈன லோகத்தை மீட்க பிறந்தது அன்ற என்ன! என்ன! என்ன! நமக்கு ஆனந்தம் இன்பம்! இன்பம்! இன்பம்! நமக்கு பேரின்பம் குயில் கூட்டம் குஷியாகப் பாட்டுப்பாடுதே - பெரும் மயில் கூட்டம் அகமகிழ்ந்து ஆட்டம் ஆடுதே ஐந்தறிவு ஜீவனுக்கே அந்த சந்தோஷம் இந்த ஆறறிவு மனிதனுக்கோ பரம சந்தோஷம் என்ன! என்ன! என்ன! நமக்கு ஆனந்தம் இன்பம்! இன்பம்! இன்பம்! நமக்கு பேரின்பம் பூவினங்கள் தென்றலோடு வாசம் வீசுதே பசும் புல்லினங்கள் பாலனுக்கு மெத்தையாச்சுதே பாவச் சிறையில் வாழும் மாந்தர் பாவம் போக்கினார் அந்த பரமன் இயேசு இராஜனுக்கு என்ன கொடுப்போம் நம் இதயத்திலே இயேசுவுக்கு இடமும் கொடுப்போம் என்ன! என்ன! என்ன! நமக்கு ஆனந்தம் இன்பம்! இன்பம்! இன்பம்! நமக்கு பேரின்பம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eesaayin Atimaratthin Ilandhalir Onru Eena Logatthai Meetka Pirandhathu Andra Enna! Enna! Enna! Namakku Aanandham Inbam! Inbam! Inbam! Namakku Paerinbam Kuyil Koottam Kushiyaagap Paattuppaatuthae - Perum Mayil Koottam Agamakizhnthu Aattam Aatuthae Aindharivu Jeevanukkae Andha Santhosham Indha Aararivu Manidhanukko Parama Santhosham Enna! Enna! Enna! Namakku Aanandham Inbam! Inbam! Inbam! Namakku Paerinbam Poovinanggal Thendralotu Vaasam Veesuthae Pasum Pullinanggal Paalanukku Metthaiyaachsuthae Paavach Siraiyil Vaazhum Maandhar Paavam Pokkinaar Andha Paraman Yesu Iraajanukku Enna Kotuppom Nam Idhayatthilae Yesuvukku Idamum Kotuppom Enna! Enna! Enna! Namakku Aanandham Inbam! Inbam! Inbam! Namakku Paerinbam