பாடல் #1036
அ ஆ இ ஈ நான்கெழுத்து
🔤 A Aa I Ee Naankezhutthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அ , ஆ , இ , ஈ நான்கெழுத்து அர்த்தம் நிறைந்த உயிரெழுத்து 1. அ ' னா குறிப்பது அன்பு அன்பின் தெய்வமாய் இருப்பவர் இயேசு ஆவன்னா குறிப்பது ஆத்மா ஆத்மா இரட்சிப்பை அருள்பவர் இயேசு 2. இ ' னா குறிப்பது இரக்கம் - மகா இரக்கத்தின் ஐசுவரியம் இயேசு ' ஈ ' யன்னா குறிப்பது ஈகை - தேவ ஈகையின் முடிவே சிலுவை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
A , Aa , I , Ee Naankezhutthu Arttham Niraindha Uyirezhutthu 1. A ' Naa Kurippathu Anpu Anpin Theyvamaay Iruppavar Yesu Aavannaa Kurippathu Aathmaa Aathmaa Iratsippai Arulpavar Yesu 2. I ' Naa Kurippathu Irakkam - Makaa Irakkatthin Aisuvariyam Yesu ' Ee ' Yannaa Kurippathu Eekai - Thaeva Eekaiyin Mutivae Siluvai