பாடல் #1035
சீயோன் செல்லும் ஜெபவீரராய்
🔤 Seeyon Sellum Jebaveeraraay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் செல்லும் ஜெபவீரராய் சங்கீதம் பாடி நாம் மகிழ்வோம் இயேசு சந்தோஷம் நல்குவார் அல்லேலூயா கீதம் பாடுவோம் மன்னாதி மன்னராம் இயேசுபரன் மளிதராம் நம்மைத் தேடிவந்தார் மாறாத வாக்குகள் காத்திடவே மகிமையில் நம்மை சேர்த்திடுவார் திரு இரத்தத்தால் நம்மை பிரித்தெடுத்தார் திரு சித்தம் போலவே நடத்திடுவார் திகைத்திடும் போது துணை நின்றிடுவார் தீமைகள் ஜெயிக்கவே பெலன் தருவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Sellum Jebaveeraraay Sangkeedham Paati Naam Makizhvom Yesu Santhosham Nalkuvaar Allaelooyaa Keedham Paatuvom Mannaathi Mannaraam Yesubaran Malidharaam Nammaith Thaetivanthaar Maaraadha Vaakkugal Kaatthidavae Makimaiyil Nammai Saertthituvaar Thiru Ratthatthaal Nammai Piritthetutthaar Thiru Sittham Polavae Natatthituvaar Thikaitthitum Pothu Thunai Ninrituvaar Theemaigal Jeyikkavae Pelan Tharuvaar