பாடல் #1028
இஸ்ரவேலின் தேவனே இம்மானுவேலனே
🔤 Isravaelin Devanae Immaanuvaelanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் தேவனே இம்மானுவேலனே – என் மணவாளனே ஆராதனை ஆதியும் நீர்தானே அந்தமும் நீர்தானே – என் தந்தையும் நீர்தானே ஆராதனை-2 ஆராதனை ஆராதனை-2 முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு முழு சிந்தையோடு ஆராதனை-2 ஜீவ பலியாய் தந்து ஆராதனை ஜீவிய நாளெல்லாம் ஆராதனை-2 ஆவியோடு உண்மையோடு என் கருத்தோடு ஆராதனை-2 ஜீவ பலியாய் தந்து ஆராதனை ஜீவிய நாளெல்லாம் ஆராதனை-2 வாழ்ந்திருந்தாலும் தாழ்ந்திருந்தாலும் உயர்ந்திருந்தாலும் ஆராதனை ஜீவ பலியாய் தந்து ஆராதனை ஜீவிய நாளெல்லாம் ஆராதனை-2 துதிப்பதற்கென்றே தெரிந்தெடுத்தீரே துதிகளைச்சொல்வோம் எங்கள் வாழ்நாளிலே ஜீவ பலியாய் தந்து ஆராதனை ஜீவிய நாளெல்லாம் ஆராதனை-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Devanae Immaanuvaelanae – En Manavaalanae Aaraadhanai Aathiyum Neerthaanae Andhamum Neerthaanae – En Thanthaiyum Neerthaanae Aaraadhanai-2 Aaraadhanai Aaraadhanai-2 Muzhu Ullatthotu Muzhu Pelatthotu Muzhu Sinthaiyotu Aaraadhanai-2 Jeeva Paliyaay Thanthu Aaraadhanai Jeeviya Naalellaam Aaraadhanai-2 Aaviyotu Unmaiyotu En Karutthotu Aaraadhanai-2 Jeeva Paliyaay Thanthu Aaraadhanai Jeeviya Naalellaam Aaraadhanai-2 Vaazhnthirunthaalum Thaazhnthirunthaalum Uyarnthirunthaalum Aaraadhanai Jeeva Paliyaay Thanthu Aaraadhanai Jeeviya Naalellaam Aaraadhanai-2 Thuthippatharkenrae Therinthetuttheerae Thuthigalaichsolvom Enggal Vaazhnaalilae Jeeva Paliyaay Thanthu Aaraadhanai Jeeviya Naalellaam Aaraadhanai-2