பாடல் #1026
ஜீவ தேவனின் சாயல் தீபமாய்
🎙 கிறிஸ்தவ பாடல்
ஜீவ தேவனின் சாயல் தீபமாய் என்னில் காண தாரும் உம் ஆவி ஊற்றும் தாகம் தீர்ந்திடவே பின்மாரி தேடும் பின் அடியார் இன்பத்தின் தூய நேசரிவர் என் ஆத்துமாவின் தாகமதை தீர்த்திடும் நல் இயேசுவே தேறுதல் அற்ற மாந்தரையே தேற்றிடும் நேசரின் தேவாவியே ஆறுதல் அளித்திடும் அருள் அவரே தேற்ற்றவாளரே