பாடல் #1020
இளைஞர் இயக்கமாய்
🔤 Ilainjar Iyakkamaay
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம் இந்தியா எங்கும் சென்றிடுவோம் அழியும் ஜனங்களை மீட்டிடுவோம் ஆண்டவர் வருகையை விரைவாக்குவோம் இராஜாதி ராஜன் வருகின்றார் பாதையை ஆயத்தமாக்கிடுவோம் தூதர்கள் சூழ பரிசுத்தரோடே தேவன் வருகின்றார் பரிசுத்த வாழ்வைத் தரித்திடுவோம் விசுவாசக் கேடகம் பிடித்திடுவோம் வேதத்தின் வழியில் நடந்திடுவோம் பாவத்தை முற்றிலும் வெறுத்திடுவோம் சுவிசேஷத் தீபத்தை ஏற்றிடுவோம் தேவச் சித்தம் அதை நிறைவேற்றுவோம் சிலுவைக்கு முன் தேசம் பணியச் செய்வோம் பரலோகம் மகிழ்ந்திட வாழ்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ilainjar Iyakkamaayp Purappatuvom Inthiyaa Engkum Senrituvom Azhiyum Jananggalai Meettituvom Aandavar Varukaiyai Viraivaakkuvom Iraajaathi Raajan Varukinraar Paathaiyai Aayatthamaakkituvom Thoodharkal Soozha Parisuttharotae Devan Varukinraar Parisuttha Vaazhvaith Tharitthituvom Visuvaasak Kaedakam Pititthituvom Vaedhatthin Vazhiyil Natanthituvom Paavatthai Murrilum Verutthituvom Suvisaeshath Theebatthai Aerrituvom Thaevach Sittham Athai Niraivaerruvom Siluvaikku Mun Thaesam Paniyach Seyvom Paralogam Makizhnthida Vaazhnthituvom