பாடல் #1016
இலங்கை தேசத்திலே அழிவு
🔤 Ilangkai Thaesatthilae Azhivu
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இலங்கை தேசத்திலே அழிவு உருவானதே... - 2 இரட்சகர் இயேசுவே இலங்கைக்கு வாருமே... - 2 அமைதியை தாருமையா - நல்ல அமைதியை தாருமையா (இலங்கை...) இஸ்ரவேல் மக்களை கானான் தேசத்திற்கு நடத்தி கொண்டு சென்றீர்... - 2 இலங்கை மண்ணிலே இடம்பெயர்தோர்களை சொந்த இடங்களுக்கு கொண்டுபோய்விடும்... - 2 தாய்தந்தை ஓரிடத்தில் பிள்ளைகள் ஓரிடத்தில் உறவுகள் வேறோர் இடத்தில்... - 2 எல்லாரும் மீண்டும் சேர்ந்து நன்றாய் வாழவேண்டும் ஒன்றாய் கூடிவாழ கிருபைசெய்யும்... - 2 எங்கும் அவல நிலை தினமும் கூக்குரல் தான் கவலை கண்ணீருமே... - 2 எல்லா மக்களும் நற்செய்தி கேட்டுமே அமைதியை பெற்று வாழ கிருபை செய்யும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ilangkai Thaesatthilae Azhivu Uruvaanathae... - 2 Iratsakar Yesuvae Ilangkaikku Vaarumae... - 2 Amaithiyai Thaarumaiyaa - Nalla Amaithiyai Thaarumaiyaa (ilangkai...) Isravael Makkalai Kaanaan Thaesatthirku Natatthi Kontu Senreer... - 2 Ilangkai Mannilae Idampeyarthorkalai Sondha Idanggalukku Kontupoyvitum... - 2 Thaaythanthai Oridatthil Pillaigal Oridatthil Uravugal Vaeror Idatthil... - 2 Ellaarum Meentum Saernthu Nanraay Vaazhavaentum Onraay Kootivaazha Kirupaiseyyum... - 2 Engkum Avala Nilai Thinamum Kookkural Thaan Kavalai Kanneerumae... - 2 Ellaa Makkalum Narseythi Kaettumae Amaithiyai Perru Vaazha Kirupai Seyyum