பாடல் #1015
இலங்கை தேசத்திற்கு இயேசு
🔤 Ilangkai Thaesatthirku Yesu
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இலங்கை தேசத்திற்கு இயேசு நீர் வரவேண்டும் எம் தேச மக்களையே இன்றே தொடவேண்டும்... - 2 லாலலல்லா லால லாலலல்லா... - 2 யுத்தபூமியில் யுத்தம் நீக்கியே அமைதி தரவேண்டும்... - 2 தேசம்முழுவதும் ஆவியானவர் அனலாய் வரவேண்டும்... - 2 இரத்தம் சிந்தியே மடியும் வாலிபர் கல்வாரி காண வேண்டும்... - 2 பாவ மன்னிப்பை பெற்றுக்கொண்டு ஜீவனைப் பெறவேண்டும்... - 2 ஊழியர்களும் போதகர்களும் எழுப்புதல் பெற வேண்டும்... - 2 கோடி கோடியாய் தேவஜனங்கள் ஆடிப்பாடி மகிழவேண்டும்... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ilangkai Thaesatthirku Yesu Neer Varavaentum Em Thaesa Makkalaiyae Inrae Thodavaentum... - 2 Laalalallaa Laala Laalalallaa... - 2 Yutthapoomiyil Yuttham Neekkiyae Amaithi Tharavaentum... - 2 Thaesammuzhuvathum Aaviyaanavar Analaay Varavaentum... - 2 Rattham Sinthiyae Matiyum Vaalibar Kalvaari Kaana Vaentum... - 2 Paava Mannippai Perrukkontu Jeevanaip Peravaentum... - 2 Oozhiyarkalum Podhakarkalum Ezhuppudhal Pera Vaentum... - 2 Koti Kotiyaay Thaevajananggal Aatippaati Makizhavaentum... - 2