பாடல் #1013
இறைவா உமக்கொரு ஆராதனை
🔤 Iraivaa Umakkoru Aaraadhanai
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைவா உமக்கொரு ஆராதனை - என் இசையில் உமக்கிருந்த ஆராதனை பரிசுத்தரே உம் பாதங்களில் பணிந்து தொழும் எங்கள் ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை துதிகளின் ஆராதனை இறைவா உமக்கொரு ஆராதனை காண்கின்ற தேவனுக்கு ஆராதனை கண்ணீரைத் துடைப்பவர் ஆராதனை காக்கின்ற தெய்வத்துக்கு ஆராதனை கருணையின் தேவனுக்கு ஆராதனை மகிமையின் தேவனுக்கு ஆராதனை மாட்சிமை உடையவர்க்கு ஆராதனை மன்னிக்கும் தெய்வத்துக்கு ஆராதனை மகத்துவம் உடையவர்க்கு ஆராதனை ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே துதி உமக்கே ஸ்தோத்திரமே தூயாதி தூயவருக்கு ஆராதனை செய்கின்றோம் வரம் தந்த தேவனுக்கு ஆராதனை வாழ்வளித்த தெய்வத்துக்கு ஆராதனை இரக்கத்தின் தேவனுக்கு ஆராதனை மனதுருக்கம் உடையவர்க்கு ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraivaa Umakkoru Aaraadhanai - En Isaiyil Umakkirundha Aaraadhanai Parisuttharae Um Paadhanggalil Paninthu Thozhum Enggal Aaraadhanai Sthotthira Aaraadhanai Thuthigalin Aaraadhanai Iraivaa Umakkoru Aaraadhanai Kaankindra Devanukku Aaraadhanai Kanneeraith Thutaippavar Aaraadhanai Kaakkindra Theyvatthukku Aaraadhanai Karunaiyin Devanukku Aaraadhanai Makimaiyin Devanukku Aaraadhanai Maatsimai Utaiyavarkku Aaraadhanai Mannikkum Theyvatthukku Aaraadhanai Makatthuvam Utaiyavarkku Aaraadhanai Sthotthiramae Sthotthiramae Thuthi Umakkae Sthotthiramae Thooyaathi Thooyavarukku Aaraadhanai Seykinrom Varam Thandha Devanukku Aaraadhanai Vaazhvalittha Theyvatthukku Aaraadhanai Irakkatthin Devanukku Aaraadhanai Manathurukkam Utaiyavarkku Aaraadhanai