பாடல் #1010
இறைவன் எழுந்து விட்டால்
🔤 Iraivan Ezhunthu Vittaal
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைவன் எழுந்து விட்டால் நெஞ்சத்தில் நினைவலைகள் உறவென்னும் மகிழ்வோடு பாடுமே புதுராகம் - 2 ஆ... கல்மனம் கரைந்தோடும் தேன் இசை கீதங்களும் தென்றலில் தவழ்ந்து வர- 2 ஏழிசைப் பாட்டெடுத்து இயேசுவை வரவேற்போம் வரும் வரை காத்திருப்போம் - 2 இருள் என்ற திரையுமில்லை பகை என்ற சொல்லுமில்லை - 2 அன்பென்னும் மொழி பேசி ஓர் குலமாய் வாழ்வோம் ஒரு வழி நாம் செல்லுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraivan Ezhunthu Vittaal Nenjjatthil Ninaivalaigal Uravennum Makizhvotu Paatumae Puthuraagam - 2 Aa... Kalmanam Karainthotum Thaen Isai Keedhanggalum Thendralil Thavazhnthu Vara- 2 Aezhisaip Paattetutthu Yesuvai Varavaerpom Varum Varai Kaatthiruppom - 2 Irul Endra Thiraiyumillai Pakai Endra Sollumillai - 2 Anpennum Mozhi Paesi Or Kulamaay Vaazhvom Oru Vazhi Naam Selluvom - 2