பாடல் #101
அன்பரின் நேசத்தைக் கண்டேன்
🔤 Anbarin Naesatthaik Kantaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பரின் நேசத்தைக் கண்டேன் அளவில்லா ஆனந்தம் கொண்டேன் நான் பாடுவேன் நான் போற்றுவேன் நல்லவர் இயேசு என்று -அன்பரின் 1. சொந்த பந்தங்கள் வெறுக்கின்ற போது சோதனையாலே நான் சோர்கின்ற போது தஞ்சம் எங்கே நான் செல்வேனே என்று தவிக்கையில் என் இயேசு என்னைத் தேடிவந்தார் – அன்பரின் 2. யாருமில்லா அனாதை நான் என்றேன் யார் என் கண்ணீரை துடைப்பார்கள் என்றேன் என் மகனே என்றென்னேசு வந்தார் என் கரம் பிடித்து மார்போடு அணைத்தார் – அன்பரின் 3. கஷ்டப்படுவோர்க்கு துணையாரோ என்றேன் கடின வியாதிக்கும் சுகம் யாரோ என்றேன் உலகில் இருப்போனிலும் உன்னில் இருக்கும் – நானே கர்த்தர் பரிகாரி என்றேன் – அன்பரின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbarin Naesatthaik Kantaen Alavillaa Aanandham Kontaen Naan Paatuvaen Naan Porruvaen Nallavar Yesu Enru -anbarin 1. Sondha Pandhanggal Verukkindra Pothu Sodhanaiyaalae Naan Sorkindra Pothu Thanjjam Engkae Naan Selvaenae Enru Thavikkaiyil En Yesu Ennaith Thaetivanthaar – Anbarin 2. Yaarumillaa Anaathai Naan Enraen Yaar En Kanneerai Thutaippaarkal Enraen En Makanae Enrennaesu Vanthaar En Karam Pititthu Maarpotu Anaitthaar – Anbarin 3. Kashtappatuvorkku Thunaiyaaro Enraen Katina Viyaathikkum Sugam Yaaro Enraen Ulakil Irupponilum Unnil Irukkum – Naanae Kartthar Parikaari Enraen – Anbarin