பாடல் #1008
உன் இதயத்தின் வாசலை திறந்தால்
🔤 Un Idhayatthin Vaasalai Thiranthaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் இதயத்தின் வாசலை திறந்தால் உன்னில் உதிக்கும் தேவனின் மகிமை மனதின் கவலைகள் மறையும் உன் தோல்விகள் எல்லாம் அகலும் கொல்கொதா மலையினிலே சிந்திய கண்ணீரும் ரத்தம் பாரினில் உன்னையும் மீட்கும் பாதாள வேதனை ஜெயிக்கும் உலகத்தின் சுகங்கள் அநித்தியம் எதிர்க்குமே உன்னை ஒருநாள் இன்பமாய் வாழ்நாளை கழிக்க இயேசுவின் திருப்பாதம் பணிவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Idhayatthin Vaasalai Thiranthaal Unnil Uthikkum Devanin Makimai Manathin Kavalaigal Maraiyum Un Tholvigal Ellaam Agalum Kolkothaa Malaiyinilae Sinthiya Kanneerum Rattham Paarinil Unnaiyum Meetkum Paathaala Vaedhanai Jeyikkum Ulakatthin Suganggal Anitthiyam Ethirkkumae Unnai Orunaal Inbamaay Vaazhnaalai Kazhikka Yesuvin Thiruppaadham Panivaay