பாடல் #1003
ஜீவகிரீடம் எனக்காக என் தேவன்
🔤 Jeevakireedam Enakkaaga En Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவகிரீடம் எனக்காக என் தேவன் இயேசு தருகின்றார் தூய வாழ்க்கை நடத்திட என் மீட்பர் இயேசு அழைக்கின்றார் வருவாய் அவர் தருவார் நித்திய ஜீவன் பெற்றிடுவாய் தறுணம் விடாது ஏற்றிடுவாய் உள்ளமதில் அவரை மறந்த என் பாவம் பல இனி நினைத்திடேன் என கூறினார் துரிதமாய் நீ நம்பிடு அவர் அணைத்து என்றும் தாங்குவார் ஆழி அலை போல் துன்பங்கள் என்னை ஆழ்த்தி அமிழ்த்தப் பார்க்கையில் ஆவியால் நிறைந்தே என்னை நல் ஆறுதல் தந்தவர் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevakireedam Enakkaaga En Devan Yesu Tharukinraar Thooya Vaazhkkai Natatthida En Meetpar Yesu Azhaikkinraar Varuvaay Avar Tharuvaar Nitthiya Jeevan Perrituvaay Tharunam Vitaathu Aerrituvaay Ullamathil Avarai Marandha En Paavam Pala Ini Ninaitthitaen Ena Koorinaar Thuridhamaay Nee Nampitu Avar Anaitthu Enrum Thaangkuvaar Aazhi Alai Pol Thunbanggal Ennai Aazhtthi Amizhtthap Paarkkaiyil Aaviyaal Nirainthae Ennai Nal Aarudhal Thandhavar Yesuvae