பாடல் #1002
சந்தோஷமான நல் நகரம்
🔤 Santhoshamaana Nal Nakaram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷமான நல் நகரம் சாந்த சுகர்ந்த நல் தேசம் சர்வ விசுவாசிகளும் இயேசுவைப் பணியும் சகல சிருஷ்டிகரின் கவனம் காலங்கள் மாறும் கவலைகள் தீரும் வானவர் இயேசு வந்திடுவார் கஷ்டங்கள் எல்லாம் நீங்கிடுமே கண்ணீரும் லாபமாய் மாறும் ஸ்துதி கீதம் பாடி புகழ்வோம் புதிதொரு எருசலேம் நாட்டில் பொன் நகர் பயணம் பின் ராஜாவாம் இயேசு நீதியின் சூரியன் முன் வாழ்வோம் அன்பினால் அவர் செய்த நன்மைகள் கண்டே அகமெல்லாம் நன்றியால் நிறைந்தேன் பாவத்தில் நின்றென்னை மீட்டெடுக்க அவர் கல்வாரி குருசினில் மாண்டார் ஸ்துதி கீதம் பாடி புகழ்வோம் புதிதொரு எருசலேம் நாட்டில் பொன் நகர் பயணம் பின் ராஜாவாம் இயேசு நீதியின் சூரியன் முன் வாழ்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhoshamaana Nal Nakaram Saandha Sugarndha Nal Thaesam Sarva Visuvaasigalum Yesuvaip Paniyum Sakala Sirushtigarin Kavanam Kaalanggal Maarum Kavalaigal Theerum Vaanavar Yesu Vanthituvaar Kashtanggal Ellaam Neengkitumae Kanneerum Laabamaay Maarum Sthuthi Keedham Paati Pugazhvom Puthithoru Erusalaem Naattil Pon Nakar Payanam Pin Raajaavaam Yesu Neethiyin Sooriyan Mun Vaazhvom Anpinaal Avar Seytha Nanmaigal Kantae Agamellaam Nanriyaal Nirainthaen Paavatthil Ninrennai Meettetukka Avar Kalvaari Kurusinil Maantaar Sthuthi Keedham Paati Pugazhvom Puthithoru Erusalaem Naattil Pon Nakar Payanam Pin Raajaavaam Yesu Neethiyin Sooriyan Mun Vaazhvom