பாடல் #1001
உலகம் முழுவதும் போங்கள்
🎙 கிறிஸ்தவ பாடல்
உலகம் முழுவதும் போங்கள விசேஷம் கூற அகலேன் ஒரு போதும் உங்களை விட்டு அருள் இறைவாக்கிதுவே காலம் கொடிய தென்றறிவீர் கற்பனை கொடுத்தவர் வந்திடுவார் ல்மனம் கரைத்திட கர்த்தரின் பாதம் கண்ணீரால் கழுவிடுவீர் பொன்னும் பொருளும் தேடாமலே உள்ளம் நலிந்தோரை தேடிடுவோம் எல்லை இல்லா அன்பின் வடிவம் இயேசுவை தேடிடுவோம்