==================================================================
நித்தியம் பைபிள் சாஃப்ட்வேர் (NITHYAM CHURCH PLAYOUT STUDIO)
macOS & Linux One-Click Guide
==================================================================

1. மேக் கணினியில் இயக்குவது எப்படி (How to run on macOS):
   - 'START_NITHYAM_MAC.command' கோப்பை டபுள் கிளிக் செய்யவும்.
   - முதல் முறை திறக்கும் போது "chmod +x START_NITHYAM_MAC.command" தேவைப்படலாம்.
   - உடனடியாக உங்கள் பிரவுசரில் (Safari/Chrome) http://localhost:8090/ தானாகத் திறக்கும்.

2. லினக்ஸ் கணினியில் இயக்குவது எப்படி (How to run on Linux):
   - டெர்மினலில் 'bash START_NITHYAM_LINUX.sh' இயக்கவும் அல்லது டபுள் கிளிக் செய்யவும்.

3. விண்டோஸ் கணினியில் இயக்குவது எப்படி (Windows):
   - 'START_NITHYAM_STUDIO.bat' அல்லது டெஸ்க்டாப்பில் உள்ள இன்ஸ்டாலரை ('Nithyam_Bible_Software_Setup.exe') இயக்கவும்.

அம்சங்கள்:
- 16,337 கிறிஸ்தவப் பாடல்கள் (தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், மாதா பாடல்கள்)
- 15 உலக மொழிகள் & தமிழ் கத்தோலிக்க திருவிவிலியம் (73 நூல்கள்)
- 8 பிரத்யேக சிலுவை பின்னணிகள் (Widescreen 16:9 Projector Backgrounds)
- Gmail / Cloud Sync மற்றும் .nithyam ஆஃப்லைன் பேக்கப் வசதி.
==================================================================
